Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ட்ரம்ப் கிரிமினல் குற்றம்

ட்ரம்ப் கிரிமினல் குற்றம்

0 minutes read

தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று ஆஜரானார். விசாரணையில், 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தலை மாற்றி அமைப்பதற்கான தனது முயற்சிகள் தொடர்பான 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கின் சாட்சியாகத் தெரிந்த எவருடனும் சட்ட வாயிலாக தொடர்பு கொள்ளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் முன்னாள் அதிபர் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 28-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More