செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கலிபோர்னியாவில் பூகம்பத்துடனான சூறாவளி

கலிபோர்னியாவில் பூகம்பத்துடனான சூறாவளி

0 minutes read

கலிபோர்னியாவில் பூகம்பத்துடனான சூறாவளி  ஒரே நேரத்தில் தாக்கியுள்ளன, ஹிலாரி சூறாவளி தாக்கத்தொடங்குவதற்கு சற்று முன்னர் கலிபோர்னியாவை பூகம்பம் தாக்கியுள்ளது.

கலிபோர்னியாவை பூகம்பம் ( 5.1) தாக்கியுள்ளது நகரில் அதனை உணரமுடிந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஹிலாரி புயல் தற்போது தென்கலிபோர்னியாவை நோக்கி நகர்ந்துள்ளது – மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் குறித்து எச்சரித்துள்ளனர்.

மெக்சிக்கோவின் பசுபிக் கரையோரமும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More