செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கூகுள் நிறுவனரின் இரண்டாவது துணையும் விவாகரத்தானார்

கூகுள் நிறுவனரின் இரண்டாவது துணையும் விவாகரத்தானார்

0 minutes read

கூகுள் நிறுவனரில்  ஒருவரான செர்ஜி ப்ரின் தனது இரண்டாவது துணையான நிகோலை  செர்ஜ்  2021 இல் கருத்து முரண்பாடு ஒன்றின் அடிப்படையில் தற்போது எந்த சிக்கலும் இன்றி விவாகரத்து செய்துள்ளார்.

நிகோலாய் செர்ஜிக்கும் , எலான் மஸ்க் இடையில் ஏற்பட்ட தொடர்பினாலேயே இவர் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது .எனினும் இதனை இருவரும் ஆரம்பத்திலிலேயே மறுத்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் எலான் மஸ்க் செர்ஜிப்ரினின் நண்பராவார் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்போது உலகின் no 9 பணக்காரர் இடத்தில் 1000 கோடி ($ 118 பில்லியன்) சொத்துடன் உள்ள செர்ஜி ப்ரின் மீது அவரது மனைவியாக இருந்த நிகோல் மணத்துணை பாதுகாப்பு தொகையையும் .ஏனை சொத்துக்களின்பிரச்சனைகளை தனது மகளின் வாழ்க்கைக்காக முடிவு செய்ய கோரியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More