செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வணக்கம் London வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

வணக்கம் London வாசகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

0 minutes read

இது புத்தாண்டை வரவேற்கும் நேரம். இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள்.

புதுமைகள் தொடர்ந்து, மாற்றங்கள் மலர்ந்து, இசை முழங்க எல்லோரும் வரவேற்ப்போம் இந்தப் புத்தாண்டை.

நிறைந்த வளம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.

இந்த மங்களகரமான நாளில் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி செழித்தோங்கட்டும்.

வணக்கம் London வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More