Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆந்திராவில் நீரோடையில் பஸ் வீழ்ந்து விபத்தில் 9 பேர் பலி

ஆந்திராவில் நீரோடையில் பஸ் வீழ்ந்து விபத்தில் 9 பேர் பலி

1 minutes read

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பஸ் ஒன்று நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

47 பேருடன் பயணித்த பஸ்ஸொன்றை புதன்கிழமை காலை ஜல்லேரு வாகு என்ற நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும், 5 பெண்களும் அடங்குவர்.

இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன், காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More