செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது மேற்கு வங்கம்!

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது மேற்கு வங்கம்!

0 minutes read

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் இருந்து மேற்கு வங்கம் வரும் விமானங்களுக்கு எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் தடை விதித்துள்ளது.

அதேநேரம் பிரித்தானியாவில் ஒருநாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.