Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவின் கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான தகவல்!

இந்தியாவின் கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான தகவல்!

0 minutes read

தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது.

நாட்டில் புதிதாக 1 இலட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 285 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதுடன், 40 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதும் 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதுவரை 3 ஆயிரத்து 71 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More