செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் விமான சேவைகள் பாதிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் விமான சேவைகள் பாதிப்பு!

0 minutes read

ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 39 வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான இன்டிகோ தனது சேவையில் 20 சதவீதம் குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஏராளமான மக்கள் பயணத்தை இரத்து செய்து வருவதால் கட்டணத்தில் சலுகைகளையும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த டிசம்பர் மாத்தில் அதிகபட்சமாக சுமார் 4 இலட்சம் பேர் பயணம் செய்ததாகவும், இப்போது அந்த எண்ணிக்கை இரண்டு இலட்சமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.