செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் இந்தியா நோக்கி நகர்வதாக அறிவிப்பு!

கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் இந்தியா நோக்கி நகர்வதாக அறிவிப்பு!

0 minutes read

பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முப்பை உள்ளிட்ட புறநகர் பகுதியில் புழுதிப்புயலால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரக்குறியீடு 300 இக்கு மேல் அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த புயலின் தாக்கம் 12 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளதாக எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், முப்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.