தமிழே தமிழரின் முகவரி |லண்டனிலிருந்து சூம் உரையாடல்

இலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கத்தின் ஏற்பாட்டில் தமிழே தமிழரின் முகவரி உரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலதிக விபரங்களை உள்ளடக்கிய அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சூம் அப்ஸ் ஊடாக இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் மாணவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ள முடியும்.

ஆசிரியர்