Sunday, June 13, 2021

இதையும் படிங்க

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு...

பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள்...

கொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது!

சென்னை: முகக்கவசம் சானிடைசர் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். உலகளாவிய இந்த தொற்று சமயத்தில் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க...

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கு தொடரும் நிச்சயமற்ற நிலை!

கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்படும் நவுருத்தீவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என  அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்....

‘அகதிகளால் மலேசியாவில் சமூக பிரச்சினை’ என்கிறது மலேசியா!

மலேசியாவின் தற்போது ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 179,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2013 ல் ஐ.நா. அடையாள...

ஆசிரியர்

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது.

குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடைய பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முந்தினம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த நபர் மேலதிக சிகிச்சைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நேற்று சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது
பிளாஸ்ரிக் செய்யப்பட்ட குண்டு 2
கரும்புலி நாள் போஸ்ரல் 1
போன் 1
லப் 1
டொங்குள் 1
பென்மெரா 1
சிடி 1 ஆகியன மீட்கப்பட்டன். வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தருடன் கைது செய்யப்பட்ட ஆசிரியையான குறித்த பெண் சட்ட ரீதியற்ற முறையில் திருமண வாழ்க்கையை முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறிதத் பெண்ணையே குற்ற செயலிற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடய பொருட்களை அழித்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் முன்னாள் போராளி எனவு்ம, அவர் ஜனநாயக போராளிகள் கட்சியின் அங்கத்தவராக செயற்பட்டு வந்ததாகவும் பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்ற தடுப்பு பிரிவு, பொலிசார், புலனாய்வு பிரிவு ஆகியன தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

தொடர்புச் செய்திகள்

கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றி

கரைச்சி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 7 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. 20201ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான விசேட அமர்வு இன்று வியாளக்கிழமை பிரதேச சபையின்...

கிளிநொச்சியில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை (Kilinochchi Civil Development Council ) அனுசரணையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

டிப்பர் வாகனம் மோதி விசேட அதிரடிப்படை வீரர் பலி

கிளிநொச்சியில் இன்று மாலை நடந்த விபத்தில் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கிளிநொச்சி இன்று மாலை 4.00 மணியளவில் ஏ-9 வீதி 155 கட்டைப்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால்4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சு...

பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்பட்டன!

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள்...

மேலும் பதிவுகள்

கொரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 43 பேரும்...

கிளிநொச்சியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

இதற்கமைய முறிகண்டி செய்வபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களிற்கு 2000 ரூபாய் பெறுமதியான உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முறிகண்டி, செல்வபுரம், பொன்னகர் பகுதியில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.06.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில்...

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யாழ்.போதனா வைத்தியசாலை!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக் களத்தில் (Clinic) வைத்தியசேவை பெறும் நேயாளர்களுக்கான மருந்து வகைகள், நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக தபால் மூலமாக அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க திட்டம்!

கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி...

தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை!

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என கப்பலின் அதிகாரிகள் வலியுறுத்தினர். கப்பலைச்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு