தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பேராசிரியர் ஹரிணி அமரசூரிய  பெயரிடப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக பல்கலைக்கழக பேராசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார்.

இன்று(புதன்கிழமை) இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசிரியர்