Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈழத்து ஓவியர் ஆசை இராசையா காலமானார்!

ஈழத்து ஓவியர் ஆசை இராசையா காலமானார்!

1 minutes read

ஈழத்தின் தலை சிறந்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள், இன்று மாலை நான்கு மணியளவில் காலமானார்.

நரம்புப் பிரச்சினைக்காக  யாழ்ப்பாண மருத்துவமனையில்  மூன்று வாரங்களாகச் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, கிட்னியில் புற்றுநோய் என்பது நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந் நிலையில் தெல்லிப்பழை  புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலமாகிவிட்டார்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More