Saturday, September 26, 2020

இதையும் படிங்க

மட்டக்களப்பிலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு தடை!

இன்று (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

திலீபனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முக்கியஸ்தர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான இந்திக்க அனுருத்த விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிவேக நெடுஞ்சாலையில் அவர் பயணித்த வாகனம்...

இலங்கையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3345...

முல்லைத்தீவில் இருந்து கோத்தபாயாவிற்கு கடிதம்

விவசாயிகள் மற்றும் வசதியற்ற வறிய மக்களுக்கு அரசாங்கத்தினால் சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படும் சமுர்த்தி கொடுப்பனவிற்கு அதிக வட்டி வீதங்கள் அறிவிடப்பட்டு வருகின்றதாக, முல்லைத்தீவு, துணுக்காய்...

இராஜதந்திரிகளாக பரிந்துரைக்கப்பட்டிருந்த 8 பேர்! பதவிகளுக்கு நியமிக்க அனுமதி

புதிய இராஜதந்திரிகளாக பரிந்துரைக்கப்பட்டிருந்த 8 பேரை குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமிக்க பாராளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, சீ.ஏ. சந்திரபிரேம...

ஆசிரியர்

பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பாதுகாப்பு கடமையில் பொலிஸார்

வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக பொலிஸார் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில் இருந்து யாழ். நல்லூர் வரையிலான நடைபயணம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியினால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பொலிஸார் அதற்கு தடைவிதித்துள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த நிலையில் குறித்த நடைபயணம் இன்று இடம்பெறவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இது குறித்து பொலிஸாரிடம் கேட்டபோது, இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச இன்றைய தினம் வவுனியா நகரசபை மண்டபத்திற்கு வருகை தருவதினால் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க

மட்டக்களப்பில் கோயிலில் தெய்வதிற்கு அஞ்சலி!

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாகி திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவு நாள்...

சசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம் | வீரமணி

சசிகலாவை எதிர்த்துதான் நாம் ஆட்சியை நடத்திச் செல்கின்றோம் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். இன்று...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரருக்கு 108 பானைகளில் பொங்கல்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று...

எஸ்.பி.பி.யின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து அஞ்சலி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உருவத்தை மணலில் சிற்பமாக வடிவமைத்து, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

13ஐ நடைமுறைப்படுத்துக | மஹிந்தவுடனான சந்திப்பில் மோடி!

அமைதி மற்றும் நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்துவது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோயளிகள் தினமும் 4 முந்திரி பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

முந்திரி பருப்பில் விட்டமின் B,மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு இதயம் தொடர்பான அனைத்து நோய்கள்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

திலீபனின் நாளில் சிந்திக்கவேண்டியவை |நிலாந்தன்

நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம். அது ஒரு பண்பாட்டு உரிமை. எனவே கூட்டுரிமை. ஒரு...

மட்டக்களப்பிலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு தடை!

இன்று (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பதிவுகள்

க/பெ. ரணசிங்கத்தை 199 ரூபாய்க்கு OTT யில் படம் பார்க்கலாம்!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

ஜீன்ஸ் பொக்கற்றில் வெடித்து சிதறிய செல்போன் | வாலிபர் படுகாயம்

சிவமொக்காவில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.

கிளிநொச்சி மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள்

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. குறித்த ஆறு அக்கராயன்குளத்திலிருந்து வான் பாயும் நீர் வெளியேறுகின்ற...

இளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்

அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...

இலங்கை மஞ்சள் உற்பத்தியில் அடுத்த வருடம் தன்னிறைவு காணும்!

 அடுத்த வருடம் இலங்கை மஞ்சள் உற்பத்தியில் தன்னிறைவு காணும் என்று விவசாய ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளார். தற்சமயம் 1500 ஹெக்டெயர்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு