Saturday, October 24, 2020

இதையும் படிங்க

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

அனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின்...

அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி மருந்து பரிசோதனை

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு...

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.24 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்,...

மக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு

சீனாவின் வுகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் பரவி மக்களை கொத்து கொத்தாக பலி கொண்டு வந்தது. தடுப்பு மருந்துகள்...

ஆசிரியர்

அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்க முடியாது! | நிஷாந்தன்

இலங்கைத்தீவு 1948ம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலைபெற்று சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்தே,சிங்கள இனத்தவர்களால் இலங்கையின் ஆதிக்குடிகளான, தமிழர்கள் மீதான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழர்களுக்கு எதிராக அன்று தொடங்கிய சிங்களவர்களின் இனவாதம் இரு தரப்பிரனடையேயும் பல முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது அது இன்றும் பல தசாப்தங்களை கடந்தும் தொடர்கின்றது.

இலங்கையில்  உள்ள சிங்கள பேரினவாதிகளால் காலத்துக்குகாலம் தமிழர்கள் , தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்உரிமைகள், தமிழர் நிலங்கள், தமிழர் அடையாளங்கள் மீதும், தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்களப்பேரினவாதம் இந்த நாட்டில் பல இலட்சம் உயிர்களைக் காவு கொண்டும்,  சொல்லிலடங்கா பல இழப்புக்களையும் சந்தித்தது

 இன்றும் தமிழர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியவில்லை என்பதே மறுக்கப்படமுடியாத உண்மையாகும்

இலங்கையில் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய சிங்களப் பேரினவாத சக்திகள் அனைத்துமே தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலும், தமிழருக்கு சொந்தமான நிலங்களை சூரையாடுவதிலுமே குறியாக இருந்தன, இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழினத்தின் இளைஞர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக அகிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும், அரசியல் ரீதியிலும், போராடி தங்களது உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் தமிழ் இனத்தின் விடுதலையினை முன்னிறுத்தி,  அமைதிப்படை என்ற பெயரில் இங்கு வந்திறங்கிய இந்திய இராணுவத்தின் அடக்குமுறையினை எதிர்த்து  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து காந்தி தேசத்தை நோக்கி அகிம்சை வழியில் போராடி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

ஆனால் இன்று இலங்கை நாட்டில் நடந்து கொண்டிருப்பது என்ன? புதிய கோட்டாபாய தலைமையிலான ஆட்சியில் தமிழ் இனத்தின்  விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களின் நினைவு அஞ்சலிகளை நடாத்தக்கூடாது என  பேரினவாதத்தின் உச்சக்கட்டம்  தமிழர்கள் மீது பாய்ந்திருக்கின்றது 

தியாகி திலீபனுடைய 33வது நினைவு நாட்கள் ஆரம்பித்து இருக்கின்ற இவ்வேளையில் தமிழர்கள் அஞ்சலி நிகழ்வுகளை அனுஸ்டிக்கக் கூடாது என்று நாட்டின் பாதுகாப்பு செயலாளரும், இலங்கை காவல்துறையின் உயர் அதிகாரியும் கூறியது மட்டுமின்றி பல வேறு வழிகளாலும் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள் என்றால் இது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் மீதான உச்சகட்ட ஜனநாயக அடக்குமுறை ஆகும்.

இலங்கையில் இந்த புதிய அரசாங்கத்தில் தமிழர்கள் மீதான  ஜனநாயக உரிமை மீறலானது இன்று சர்வதேசத்தின் பார்வைக்கு ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. 

ஆதிக்குடிகளான தமிழர்கள் இந்த நாட்டில் எப்பொழுதுமே நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் வாழ முடியாது அல்லது அதற்கான வாய்ப்பே இல்லை என்கிற செய்தியை கோட்டாபாய தலைமையிலான அரசு வெளிப்படையாகவே சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட அஞ்சலித்தடை இராணுவ பிரசன்னம் என்பன,குறிப்பாக வடக்கு,கிழக்கில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகின்ற பிரச்சனைகளாகத் தொடர்கின்ற போதும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் மௌனம் காப்பது என்பது இதன் பின்னனியில் முக்கிய சூத்திரதாரியாக இவர்கள் இருவரும் இருப்பார்களோ!என்ற சந்தேகமும் அதற்கான கேள்விகளும் எழத்தான் செய்கிறது 

இவர்கள் இருவரினதும் மௌனம் விரைவில் கலைக்கப்பட்டு அதற்கான நேர்மையான தமிழருக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என்பதையே  தமிழர் தரப்பு எதிர்பார்க்கிறது 

அதே நேரம் தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்கமுடியாது, தடுக்கவும் கூடாது என்று பேரவையினர் வலியுறுத்துவதுடன் இந்த அரசு அஞ்சலி செலுத்தும் விடையத்தில் ஜனநாயகத்தன்மையுடன் நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் அகிம்சை ரீதியாக இந்த அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும் என்பதை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை  தெரிவித்துக்கொள்கின்றது.

இதையும் படிங்க

மதுஷின் 100 கோடி ரூபாய் பணம் வேறு ஒருவரின் கணக்கில் உள்ளமை கண்டுபிடிப்பு

போதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடிய’ மாணவன் கைது

ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள...

4.24 கோடியைத் தாண்டிய கொரோனா நோயாளர்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.24 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த...

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில்!

இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ளது. தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.

சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

கிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு

கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...

தொடர்புச் செய்திகள்

புதிய கல்வி மறுசீரமைப்பிலேனும் மதிப்பீட்டு அணுகுமுறை மாற்றமுறுமா? | நிர்மலன்

கலைத்திட்டத்திலுள்ள  கற்றல் இலக்குகளை அடைவதில் மாணவர்கள் எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதனைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள் போன்றோரின் முக்கிய...

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பிக்பொஸ் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நடிகை சமந்தா  தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியை நடிகர்...

கிழக்கில் 25பேருக்கு கொரோனா | முக்கிய அறிவிப்பு

கிழக்கில் மாத்திரம் 25பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில்...

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி திங்கட்கிழமை!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பதிவுகள்

குளியாப்பிட்டியில் 11 பேருக்கு கொரோனா!

குருநாகல் – குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

ஒரேநாளில் 609 பேருக்கு கொரோனா | ஏழாயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த தொற்றாளர்களில்...

இந்தியப் பிரதமருடன் சந்திப்பில் ஈடுபடவுள்ள கூட்டமைப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியப் பிரதமருடனான...

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம்

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படவுள்ள தடுப்பூசியை மக்களிடம் விரைந்து சென்று சோ்ப்பதற்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஈழத்தமிழர் வனுஷி வோல்டேர்ஸ்

ரிச்சர்ட் டி சொய்சா கொல்லப்படுவதற்கு முன்பே, ஐந்து வயதாக இருக்கும்போதே புலம்பெயர்ந்துவிட்ட வனுஷி,...

இந்தியா- அவுஸ்ரேலியா கிரிக்கெட் | உத்தேச போட்டி அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான, உத்தேச போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு