யாழில் கண் விடுதி மற்றும் கண் சத்திர சிகிச்சை கூடம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும் புதிய கட்டடத் தொகுதியின் இரண்டாம் தளத்தில் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேற்படி மகிழ்ச்சியான செய்தியை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி முகநூலில் பகிர்ந்துள்ளதுடன் கண் விடுதியும் கண் சத்திர சிகிச்சை கூடமும் புதிய கட்டடத் தொகுதியின் படங்களையும் வெளியிட்டார்.

Image may contain: people sitting and indoor
Image may contain: indoor
Image may contain: 1 person, standing
Image may contain: 4 people, people standing
Image may contain: 8 people, people standing
Image may contain: 10 people
Image may contain: 17 people, including Sutharsini Achsuthan
Image may contain: 15 people, people standing and indoor

ஆசிரியர்