Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊரடங்கு உத்தரவைமீறிய 167 பேர் இதுவரை கைது!

ஊரடங்கு உத்தரவைமீறிய 167 பேர் இதுவரை கைது!

1 minutes read

கம்பஹாவில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 167 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More