Thursday, December 3, 2020

இதையும் படிங்க

க.பொ.த. சாதாரண தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா...

அதிபர் டிரம்ப் கொண்டு வந்த எச்1பி விசா கட்டுப்பாடு அமெரிக்க நீதிமன்றம் தடை !

வாஷிங்டன்: கடந்த அக்டோபரில் எச்1 பி விசாவில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த இரண்டு மாற்றங்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தங்கி வேலை...

சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது எல்லை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது. இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட...

கொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

புதியஉத்திகளைபயன்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம்

புதிய உத்திகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு மற்றும் சவால்களை அரசாங்கம் ஏற்க தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக...

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் நால்வர் கைது – வெடிபொருட்களும் மீட்பு

கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி எனும் கிராமத்தில் சில வெடிப்பொருட்கள் பொதுமகன் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து...

ஆசிரியர்

தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் மௌனம் காக்கவில்லை | ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில் நாம் மௌனம் காக்கவில்லை. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான  முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயம் பெற்றுத் தருவோமென அவர் உறுதியளித்துள்ளார்.

கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட பூண்டுலோயா- ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தோட்டப்பகுதிகளில் 384 கிலோமீற்றர் அளவான வீதிகள் புனரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் புனரமைக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்மிடம் உறுதியளித்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மௌனம் காப்பதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாம் மௌனம் காக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். நிச்சயம் அந்த தொகை பெற்றுக்கொடுக்கப்படும்.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் செய்வோம். நாம் எல்லா விடயங்களையும் ஊடகங்களிடம் காண்பித்து செய்வதில்லை.

அதேவேளை, பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவிக்கும் கலாச்சாரத்தையும் நாம் குறைத்துக்கொள்வோம். அரசியல்வாதிகளுக்காக செலவிடும் அந்த பணத்தை குழந்தைகளின் கல்வி தேவைக்கு பயன்படுத்துங்கள். பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவிக்கவில்லை என்பதற்காக நாம் கோபமடையப்போவதில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...

நிழலைத்தவிர ஏதுமற்றவன் | பிரான்சிஸ் கிருபா

பிரியங்களுக்காக இறைஞ்சுகிற பிரார்த்தனைமொழி கவிஞர் பிரான்சிஸ் கிருபாவி னுடையது. நிரந்தர வலியைச் சுமந்து நிற்கும் பாவம் கொண்ட முகத்தில், சுடர்போலப் பார்வையும் புன்னகையும் தீட்சண்யமாயிருந்தன....

மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் ஒரு பெருங்கவி | ஐங்கரநேசன்

இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்தநாள் இன்று. இவர் தொடர்பான நினைவுகளை முகநுலில் பகிர்ந்துள்ளார் வடக்கு...

ஒரு நண்பனின் மாவீரர் நினைவேந்தல் | பொன் குலேந்திரன்

முகவுரை தமது  இனத்தின் உரிமைகளுக்குத்  தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம்  அவர்கள்  நினைவாக  தீபம் ஏற்றி...

நினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்! | முருகபூபதி

காலமும் கணங்களும் இன்று  டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் ! நினைவழியா...

புரெவி புயலும் புரிய வேண்டிய புதிர்களும் | திருநாவுக்கரசு தயந்தன்

இலங்கையை தாக்கிவிட்டு கடந்துவிட்ட புயல் தென் இந்தியாவை தொடர்ந்து சோமாலியா வரை சென்று தாக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது!!

தொடர்புச் செய்திகள்

காற்றுவெளி 12-2020

katruveli margazhi 2020Download katruveli-margazhi-2020-1-1Download

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நீல உடையில் யாழ்ப்பாணம் ஸ்டேலியன்ஸ் அணி எல்பிஎல் போட்டியில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Jaffna...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி வீரருக்கு கொரோனா

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய...

கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை பரவலாக செலுத்துவதற்கு ஜனாதிபதி விளாதிமீர் புதின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்...

தென் தமிழகம் நோக்கி நகா்கிறது ‘புரெவி’ புயல்!

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை நகரவுள்ளது. பாம்பன்-கன்னியாகுமரி இடையே...

மேலும் பதிவுகள்

LPL T20 | வெல்லப் போகும் தலைவன் யார்? | Who is the real King?

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்பிஎல் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் எந்த அணியின் தலைவர் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்களும் மிகுந்து வருகின்றன. LPL...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...

நினைவழியா நாட்கள் தந்து நினைவில் தங்கிய கவிஞர்! | முருகபூபதி

காலமும் கணங்களும் இன்று  டிசம்பர் 03 கவிஞர் புதுவை இரத்தினதுரை பிறந்த தினம் ! நினைவழியா...

கன்னிராசி திரைப்படத்தை வெளியிட தடை

நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு