Saturday, December 5, 2020

இதையும் படிங்க

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை நிலுவையில்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின்...

மஞ்சள் பயிர் செய்கையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்!

மஞ்சள் பயிர் செய்கையாளர்கள் தமது மஞ்சள் அறுவடையை உரிய காலத்திற்கு முன்னரே அறுவடை செய்யும் காரணத்தினால் எதிர்வரும் வருடத்தில் நாட்டில் ´விதை மஞ்சள்...

தீபச்செல்வனின் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ கவிதை நூலுக்கு சென்னையில் அறிமுகக்கூட்டம்!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நான் ஸ்ரீலங்கன் இல்லை என்ற கவிதை நூலுக்கான அறிமுகக்கூட்டம் இன்று மாலையில்...

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...

எல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்

எல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...

கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு

இன்று முதல் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம்...

ஆசிரியர்

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஈழத்தமிழர் வனுஷி வோல்டேர்ஸ்

நியூசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக பாராளுமன்றில் இலங்கை பெண்; புகழ்பெற்ற  அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்!

ரிச்சர்ட் டி சொய்சா கொல்லப்படுவதற்கு முன்பே, ஐந்து வயதாக இருக்கும்போதே புலம்பெயர்ந்துவிட்ட வனுஷி, தான் மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உந்துதலாக இருந்தது ரிச்சர்ட் டி சொய்சா கொலையே என்று கூறியிருக்கிறார்.

வனுஷியின் வெற்றியை, ‘இலங்கையில் பிறந்த வனுஷி…’ என்று கொண்டாடும் சிங்கள ஊடகங்கள், இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஊடகரும் நாடகருமான ரிச்சர்ட் டி சொய்சாவின் பெறாமகள் முறையானவர் என்று சொல்வதைத் தவிர்க்கின்றன.

தங்களுக்கான அரசியலில் சிங்கள ஊடகங்கள் தெளிவாகவே இருக்கின்றன.

வனுஷியின் தந்தை வழிப் பூட்டனார் கொழும்பு மாநகர முதல்வராக இருந்த இரத்தினசோதி சரவணமுத்து. பூட்டி லூயிசா நேசம் சரவணமுத்து, இரண்டு தடவை (1931, 1936) இலங்கை அரசு சபை உறுப்பினராகத் தேர்தல் மூலம் தெரிவானவர்.

இரத்தினசோதி, வனுஷியின் தாத்தா என்கிறது தினக்குரல். 1886, 1897 இல் பிறந்தவர்களுக்கு 1981 இல் பிறந்த வனுஷி பேத்தி?

இரத்தினசோதியின் பெயரிலேயே கொழும்பு – சரவணமுத்து விளையாட்டரங்கு பெயரிடப்பட்டதாகவும் ‘தினக்குரல்’ அடித்துவிடுகிறது. இரத்தினசோதியின் உடன்பிறப்பு பாக்கியசோதி சரவணமுத்து நினைவாகவே அந்தப் பெயர். P.Sara என்றும் PSS என்றும் சுருக்கமாக அழைக்கப்படும் பெயர்களில் உள்ள அந்த ‘P’, தினக்குரலில் யாருக்குமே நினைவில்லையோ!

வாழ்த்துகள் வனுஷி!

கந்தசாமி கங்காதரன் முகநூலில் இருந்து

இதையும் படிங்க

திருகோணமலையில்கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...

இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்!

வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...

13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....

சேற்றில் சிக்கி உயிரிழந்த மாணவன் | யாழில் சோகம்!

வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

களமிறங்கிய முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை மிரட்டிய தமிழன்

இந்திய அணிக்காக தனது முதல் ரி 20 போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சல்ல, தமிழ் இனப் படுகொலைக்கான அமைச்சு | பாராளுமன்றில் கஜேந்திரகுமார்

2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும்...

தொடர்புச் செய்திகள்

வியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில்கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...

சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது?

தேவையானா பொருட்கள்அரைக்க…சிக்கன் - 100 கிராம்,பிரெட் - 1,பால் - 5 டீஸ்பூன்,கார்லிக் பவுடர்,மிளகாய்த்தூள்,சோயா சாஸ்,மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,முட்டை -...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எல்பிஎலில் யாழ் மைந்தன் விஜயகாந்த்

எல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார். யாழ் மத்திய கல்லூரி மாணவரான...

வெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அக்கரைப்பற்று தொண்டரணி !

நிரூபர் நூருல் ஹுதா உமர். அம்பாறை மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில்...

பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...

மேலும் பதிவுகள்

15 இலட்சத்தைக் கடந்த கொரோனா பலி

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 10 இலட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: சீனாவில்...

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்துவிடுகிறார். இரண்டாவது மகன்...

‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய...

பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்களின் வீடுகளில் சோதனைக்கு கண்டனம்!

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கதுறை சோதனை செய்தமைக்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்...

ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலா | வெளிவந்த வைரல் வீடியோ!

பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும்...

பிந்திய செய்திகள்

வியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில்கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...

சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது?

தேவையானா பொருட்கள்அரைக்க…சிக்கன் - 100 கிராம்,பிரெட் - 1,பால் - 5 டீஸ்பூன்,கார்லிக் பவுடர்,மிளகாய்த்தூள்,சோயா சாஸ்,மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகுத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,முட்டை -...

இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்!

வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...

இந்தியா -ஆகாஷ் ஏவுகணைகள்சோதனை!

எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது. ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள்...

13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....

துயர் பகிர்வு