Wednesday, December 2, 2020

இதையும் படிங்க

வடக்கிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடல்!

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் (03), மறுநாளும் (04) பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரபாகரன் குமார் ரட்ணம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி...

அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் செய்யப்படும் வவுனியா!

புரவி புயலானது வடக்கு கிழக்கை அதிகளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணியில் மீண்டும் கொரோனா தொற்றாளர்!

வவுனியா நெடுங்கேணியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தில்...

காலமும் கணங்களும் | நினைவுகளில் வாழும் செ. கதிர்காமநாதன் | முருகபூபதி

நான்  சாகமாட்டேன்  எழுதிய  செ.கதிர்காமநாதன் இன்றும்  நினைவுகளில்  வாழ்கிறார் மேகத்திற்கு   மீண்டும்  செல்லும்  கொட்டும்பனி போன்று அற்பாயுளில்   மறைந்த...

கிளிநொச்சியில் 3.5 கிலோ எடையில் மழை காளான்

கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியிலுள்ள...

ஆசிரியர்

டக்ளஸ் – பவித்ரா கலந்துரையாடல்

வன்னியின் சுகாதார நிலவரம் தொடர்பாக  டக்ளஸ் - பவித்ரா கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நீக்கி வைத்தியசாலையின் முழுமையான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அவசர தேவையாக காணப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த வெள்ளிக் கிழமை(16) சுகாதார அமைச்சர் பவிதிரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி எஸ். ஸ்ரீதரன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே கடற்றொழில் அமைச்சர் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 60 வைத்தியர்களுக்கான தேவை காணப்படுகின்ற நிலையில் 24 வைத்தியர்கள் மாத்திரமே தற்போது கடமையாற்றி வருகின்றமையினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக விரைவான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் காணப்படுகின்ற விபத்து மற்றும் அவசர சேவை அலகு ஒன்றிற்கான அவசியத்தை சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த அலகை முழுமைப்படுத்துவதற்கு சுமார் 1,185 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிவகைகள் தொடர்பாககும் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

சர்வதேச அரங்கில் முதல் விக்கெட்டை வென்று பாராட்டை அள்ளும் தமிழன் நடராஜன்!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அவுஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடந்து வரும்...

கிளிநொச்சியில் தொடரும் இளவயது தற்கொலைகள்! காரணம் என்ன?

அண்மைய காலத்தில் கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இளையவர்களின் தற்கொலைகள் சமூகத்தை பெரிதும் உலுக்கி வருகின்றது.

LPL T20 | வெல்லப் போகும் தலைவன் யார்? | Who is the real King?

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்பிஎல் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் எந்த அணியின் தலைவர் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்களும் மிகுந்து வருகின்றன. LPL...

LPL | Jaffna Stallions அணியில் வடக்கு இளைஞர்கள் புறக்கணிப்பா?

சமூக வலைத்தளங்களில் தற்போது Jaffna Stallions அணிக்கு ஏன் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதைப்பற்றி ஒரு சில விடயங்களை இங்கு பதிவு...

தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? | விளக்கமளித்த பேஸ்புக்!

ஈழத் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளதா? பிரபாகரன் புகைப்படத்தை வெளியிட்ட பலரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா? இது தொடர்பில் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழில் உதயன் நாளிதழ்...

‘இது நம்ப ஆட்டம்’… பா.ரஞ்சித்-ஆர்யாவின் ’சார்பட்டா பரம்பரை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடிக்கும் ’ஆர்யா 30’ படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வடக்கிலும் பாடசாலைகள் அனைத்தும் மூடல்!

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் (03), மறுநாளும் (04) பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரபாகரன் குமார் ரட்ணம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி...

அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் செய்யப்படும் வவுனியா!

புரவி புயலானது வடக்கு கிழக்கை அதிகளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பதிவுகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரபாகரன் குமார் ரட்ணம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். கண்டி...

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன்...

வளர்ப்பு நாயால் காயமடைந்த ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன், தனது வளர்ப்பு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் அவருக்கு...

தனுஷை தலைவா என்று அழைத்த பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுசை பிரபல நடிகை தலைவா என்று அழைத்து வருகிறார். தனுஷ் தற்போது பாலிவுட் திரைப்படமான ’அத்ராங்கே’ என்ற படத்தில்...

LPL நாளை ஆரம்பம்

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடர் நாளை (26) ஆரம்பமாகவுள்ளது. போட்டித் தொடரின் தொடக்க விழா நாளை...

வயிற்றை ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியா - விஜயாப்புராவில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து டாக்டர்கள் தைத்து உள்ளனர். அந்த துணி தற்போது 6 மாதங்களுக்கு பிறகு...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு