Thursday, July 29, 2021

இதையும் படிங்க

தஞ்சம்கோரிய மகன் படுகொலை: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்

2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக்கோரிக்கையாளரின்...

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

காளியம்மன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய்...

‘அண்ணாத்த’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷ் படம்

நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ஜி.வி.பிரகாஷ் படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்...

தடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைத்த கலைஞன் தனுஷ்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘துள்ளுவதோ இளமை’ படம்...

ஆசிரியர்

ஒரேநாளில் 609 பேருக்கு கொரோனா | ஏழாயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றாளர்களில் 496 பேர் பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்களில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 48 பேருக்கும், காலி மீன்பிடித் துறைமுகத்தில் ஐந்து பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 பேருக்கும், பேருவளை மீன்பிடித் துறைமுகத்துடன் தொடர்புடைய 40 பேருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாயிரத்து 896ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 644 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் மூவாயிரத்து 238 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு...

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில்...

படைப்பின் அதிபதி பிரம்மா

அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம் எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அறிவித்தலை...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தஞ்சம்கோரிய மகன் படுகொலை: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்

2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக்கோரிக்கையாளரின்...

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

காளியம்மன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய்...

மேலும் பதிவுகள்

முயற்சிகள் பலனளிக்கவில்லை… கணவரை பிரிந்தார் மியா கலிஃபா

ஆபாச படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மியா கலிஃபா, தனது கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

சொந்த மண்ணில் 9 ஆண்டுகளின் பின் இந்தியாவை வெற்றி கொண்டது இலங்கை

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வெல்த்  லூயிஸ் முறையில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் 9...

29 செக்கனுக்குள் முடிந்த போட்டியில் தோற்றார் ஜுடோ வீரர் சாமர

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் திருவிழாவின் மூன்றாம நாளான இன்று இலங்கை போட்டியிட்ட ஜூடோவில் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இன்று காலை நடைபெற்ற...

உலக பாரம்பரிய சின்னமாக மாறிய ராமப்பா கோவில்

இந்தியாவில் புதுடில்லி-தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோவிலை, 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையம், உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

ஆப்கான் பாதுகாப்பு படையின் சிறப்பு நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் 262 தலிபானியர்கள் பலி

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 24) தங்கள் பாதுகாப்புப் படையினர் பல்வேறு மாகாணங்களில் 262 தலிபான் பயங்கரவாதிகளை வெறும் 24 மணி நேரத்தில் கொன்றதாகக் கூறியுள்ளது.

மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்?

மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு