Thursday, January 21, 2021

இதையும் படிங்க

டிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு | திருமண விழாவில் அசத்திய மணமக்கள்

திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட கியூ.ஆர்.கோட்டினை பயன்படுத்தி உறவினர்கள் பெரும்பாலும் தங்களது செல்போன் மூலமே மொய் பணத்தை எழுதினர்.திருமண அழைப்பிதழ்மதுரை: தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் மொய்...

வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம்

“மத்திய அரசு வேளாண் சட்டங்களை நாடு முழுவதற்குமான சட்டமாக இல்லாமல் மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டம்!

தமிழக மீனவர்களின் பல இலட்சம் மதிப்பிலான விசைப்படகுகளை அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டமொன்றை...

ஜோ பைடனின் பதவியேற்புக்காக ஆயுதக்கோட்டையாக மாறிய அமெரிக்கத் தலைநகர்

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் நான்கு இலட்சம்...

பத்து நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ள 12 சுரங்கத் தொழிலாளர்கள்

வடக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுமார்  12 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.

இரண்டாவது போட்டியில் திமுத், குசல் மெண்டீஸ் உட்பட ஐந்து வீரர்கள் நீக்கம்

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிரியர்

தீவிர தாழமுக்கம் | இலங்கைக்கு பாதிப்பா? பிரதீபராஜா விளக்கம்

தற்போது ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலையால் தீவிர தாழமுக்கம் ஏற்படும் என யாழ் பல்கலைக்கழக புவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ந. பிரதீபராஜா கூறியுள்ளார்.

தற்போதைய காலநிலை குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இதோ… வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை( இன்னும் புயலாக மாறவில்லை. ஆனால் நாளை 24.11.2020 இது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது)

யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 484 கி.மீ. தொலைவிலும் முல்லைத்தீவுக்கு கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது எதிர்வரும் 24.11.2020 அல்லது 25.11.2020 அன்று தமிழ்நாட்டின் கடலூர் அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத் தீவிர தாழமுக்கம் தமிழ்நாட்டிலேயே கரையைக் கடக்கும் என்பதனால் எமக்கு பாரிய பாதிப்புக்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இத்தீவிர தாழமுக்கம் வடமேற்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதனால் வடமாகாணத்தின் பல பகுதிகளும் குறிப்பாக முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு மற்றும் வடமராட்சி வடக்கு கரையோரங்கள் இத்தாழமுக்கத்தின் உள் மற்றும் வெளிவலயங்களுக்குள் வருகின்றமையால் இப்பகுதிகளில் கன மழையுடன் பலத்த காற்றும் வீசக் கூடும்.

இன்றுமுதல் (23.11.2020) மழை தொடங்கினாலும் குறிப்பாக 24.11.2020 ,25.11.2020 மற்றும் 25.11.2020 அன்றும் செறிவான மழை கிடைப்பதுடன் காற்றின் வேகமும் மணிக்கு 60 கீ.மீ. இனை விட வேகமாக வீசும் என எதிர்பார்க்கலாம்.

– நாகமுத்து பிரதீபராஜா-

இதையும் படிங்க

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் மீளத் திறப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய...

சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை!

பெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு...

எரிவாயு அடுப்பு விரைவில் சந்தைக்கு அறிமுகம்!

'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற பெயரில் புதிய சமையல் எரிவாயு அடுப்பு விரைவில் உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துருகிரிய, ஒறுவலையிலுள்ள ‘ஒக்டான்’...

சுகாதார விதிமுறைகளுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பது பெற்றோரின் கடமை!

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்...

திடீர் சுகவீனத்தால் பெங்களூர் மருத்துவமனையில் சசிகலா அனுமதி

பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சசிகலா (கோப்புப்படம்)சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்....

தொடர்புச் செய்திகள்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் மீளத் திறப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய...

சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை!

பெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஜோ பைடனின் பதவியேற்புக்காக ஆயுதக்கோட்டையாக மாறிய அமெரிக்கத் தலைநகர்

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன்கிழமை பதவியேற்கவுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் நான்கு இலட்சம்...

பத்து நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ள 12 சுரங்கத் தொழிலாளர்கள்

வடக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுமார்  12 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.

இரண்டாவது போட்டியில் திமுத், குசல் மெண்டீஸ் உட்பட ஐந்து வீரர்கள் நீக்கம்

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பதிவுகள்

ரசிகர்களை கவர்ந்த மாநாடு மோஷன் போஸ்டர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன்...

பிக் பேஷ் | மெக்டர்மோட்டின் அதிரடியால் ஹோபர்ட் அணி மகத்தான வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கன்பெர்ரா மைதானத்தில்...

வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம்

“மத்திய அரசு வேளாண் சட்டங்களை நாடு முழுவதற்குமான சட்டமாக இல்லாமல் மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

பிக் பேஷ் கிரிக்கெட் | பிரிஸ்பேன் ஹூட் அணி அதிரடி வெற்றி

பிக் பேஷ் இருதுக்கு-20 தொடரின் 39 ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹூட் அணி 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

13 வருடங்களின் பின் பாகிஸ்தான் சென்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 13 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் சமர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று காலை 10 மணிக்கு காலியில் ஆரம்பமாகவுள்ளது.

பிந்திய செய்திகள்

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி...

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலையங்கள் மீளத் திறப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய...

சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை!

பெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு...

எரிவாயு அடுப்பு விரைவில் சந்தைக்கு அறிமுகம்!

'மேட் இன் ஸ்ரீலங்கா' என்ற பெயரில் புதிய சமையல் எரிவாயு அடுப்பு விரைவில் உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அத்துருகிரிய, ஒறுவலையிலுள்ள ‘ஒக்டான்’...

சுகாதார விதிமுறைகளுடன் பிள்ளைகளை அனுப்பி வைப்பது பெற்றோரின் கடமை!

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை தாமதப்படுத்த இடமளிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நடைமுறையிலுள்ள சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்...

வியாபாரத்தில் லாபமும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருக என்ன பரிகாரம்?

நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. வியாபாரம் என்றாலே அதில்...

துயர் பகிர்வு