0
சர்வதேச மருத்துவ நல நிறுவனத்தினால் ஒன( International Medical Health Organization, USA ) 5.6 மில்லியன் பெறுமதியான புதிய Ultrasound Scanner முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
IMHO நிறுவனம் வடகிழக்கில் கல்வி சுகாதார மேம்பாட்டிற்காக போன்றவற்றிற்கு கடந்த 15 வருடங்களாக பல உதவிகளை செய்துவருகின்றமை பாராட்டுக்குரியது.
தற்போது வடகிழக்குக்கு அப்பாலும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்காக உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.