Friday, January 15, 2021

இதையும் படிங்க

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

உருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா?

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

ஆசிரியர்

நாட்டில் கொரோனா பாதிப்பு 21ஆயிரத்தைக் கடந்தது!

நாட்டில் மேலும் 294 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 730ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தைக் கடந்து 21 ஆயிரத்து 261ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 485 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 15 ஆயிரத்து 447பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 720 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றினல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94ஆகக் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதையும் படிங்க

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு பொது மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் உடனடி தேவைக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டது!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உடனடி தேவைக்குரிய உணவல்லாத...

மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி?

மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்...

மேலும் பதிவுகள்

தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்!

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மட்டும் 525 பேருக்கும் கொரோனா தொற்று!

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 525 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 193பேர் கொழும்பு மாவட்டத்தை...

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதாம் பருப்பின் பங்கு

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பாதாம் பருப்பை தருவது எதற்காக என்று அறிந்து கொள்ள வேண்டும். மூளையின் சக்தி பாதாம் பருப்புகளைச் சாப்பிடுவதால் அதிகரிக்கும். பொடியாக அரைத்த பாதாம் பருப்பைப் பாலில்...

வீட்டிலேயே செய்யலாம் கிரில்டு இறால்!

குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:இறால் - 500 கிராம்பூண்டு - 4-5...

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார்!

ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட தயாராக இருக்கிறேன் என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் திருவையாறில் பா.ஜ. சார்பில் நடந்த...

ரஜினியை அரசியலுக்கு வருமாறு கோரி ரசிகர்கள் போராட்டம்!

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு