செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பலத்த பாதுகாப்பு!

யாழ். உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பலத்த பாதுகாப்பு!

0 minutes read

யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செல்பவர்களே உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 7 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவு முதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.