Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் | மெய்நிகர் சந்திப்பு!

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் | மெய்நிகர் சந்திப்பு!

2 minutes read
உரையாளர்கள்

கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் எனும் தலைப்பில் மெய்நிகர் சந்திப்பு (சூம் உரையாடல்) எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வணக்கம் லண்டன் இணையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த மெய் நிகர் சந்திப்பில் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்ற முடியும் என்றும் நிகழ்வு குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோ நிகழ்வு விபரம்

அமர்வு 2 – 24/01/2021 SUNDAY
2pm – UK, 3pm – EU, 7.30pm – SL, 9am – CA
கொரோனா தொற்றை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள எங்கள் வைத்தியர்களின் ஆலோசனைகளும் உங்கள் கேள்விகளுக்கான பதில்களும்…

மெய்நிகர் சந்திப்பு அழைப்பிதழ்

உங்கள் கேள்விகளை முன்கூட்டியே கீழ் உள்ள மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கமுடியும். பதில்களை அன்றைய அமர்வில் வைத்தியர்கள் வழங்குவார்கள்…
vanakkamlondon@gmail.com

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88906231650?pwd=SDRlaG1rQjJXMWo4SngxN0RBdndPdz09

Meeting ID: 889 0623 1650
Passcode: vanakkam

அன்புடன் அழைக்கின்றன;
கிளி மக்கள் அமைப்பு.
மில்ரன் கீன்ஸ் தமிழர் பொதுமன்றம் -ஐ. இ.
லிவர்பூல் தமிழ்க்கல்விக்கூடம் -ஐ. இ.
கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கம் -ஐ. இ.
நெதர்லாந்து மனிதாபிமான நடவடிக்கைக்கான கூட்டுறவு சங்கம்.

மற்றும்
வணக்கம் இலண்டன் இணையம்
WWW.VANAKKAMLONDON.COM

கொரோனா தொற்று ஒரு வருடமாகியும் முற்றுப்பெறாத பேரவலம். எம் உறவுகளை இழந்துபோகும் நிலை தொடருமா?

எமது எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்களுடன் துறைசார் மருத்துவர்கள் பங்குகொள்ளும் சிறப்பு அமர்வு…

வணக்கம் லண்டன் இணையத்தின் ஏற்பாட்டில் கொரோனா தொடர்பில் நடைபெற்ற முதல் அமர்வில் சுமார் 500க்கும் அதிகமான பயனர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More