Wednesday, March 3, 2021

இதையும் படிங்க

ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்

மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கிந்தியத்தீவுகள் – இலங்கைக்கிடையேயான டி-20 கிரிக்கெட் சமர் நாளை அதிகாலை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

இரணை தீவை தெரிவு செய்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி | எதிர்க்கட்சி

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம்...

‘கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டாம்’

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம் எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இரணைதீவு என்பது கத்தோலிக்கர்கள் செறிந்து வாழ்கின்ற, நீரினால் சூழப்பட்ட ஒரு...

கொரோனா சடலங்களை புதைப்பதற்கு இரணைதீவை தேர்ந்தெடுப்பதை ஏற்க முடியாது | வீ. ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று புதன்கிழமை (03) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இரணைதீவில் அடக்கம் செய்தால் பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள் ஏற்படும் | திஸ்ஸ அத்தநாயக்க

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய முடியுமென்றால், அவற்றை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அடக்கம் செய்ய முடியும் அல்லவா...

ஆசிரியர்

சிறுத்தையை கொன்று கறிவிருந்து | கேரளாவில் 5 பேர் சிறையில் அடைப்பு

சிறுத்தையை கொன்று கறிவிருந்து; கேரளாவில் 5 பேர் சிறையில் அடைப்பு

சீறும் சிறுத்தையைக் கண்டு மனிதர்கள் அஞ்சி நடுங்கும்போது, கேரளாவில் ஒரு கும்பல் சிறுத்தையை வேட்டையாடிக் கொன்று, கறி சமைத்து சாப்பிட்டு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா வனப்பகுதியில் சிலர் சிறுத்தைப்புலியை வேட்டையாடியதாக,  மங்குளம் சரக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு வீட்டில் இருந்து 10 கிலோ அளவுக்கு சமைக்கப்பட்ட  இறைச்சி இருந்தது.  அது சிறுத்தையின் இறைச்சி எனத் தெரியவந்தது.

அதோடு, அந்த வீட்டில் சிறுத்தையின் உரிக்கப்பட்ட தோலும், பற்களும் கண்டெடுக்கப்பட்டன. அனைத்தையும் வனத்துறையினர்  பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வினோத் (வயது 45), குரியகோஸ் (74), சி.எஸ். பினு (50), சாலி குஞ்சப்பன் (54), வின்சென்ட் (50) ஆகிய 5 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சிறுத்தையை பொறி வைத்துப் பிடித்ததையும், பிறகு அதைக்கொன்று கறி சமைத்து விருந்து உண்டதையும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து 5 பேரையும்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது:-

“இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வேட்டையாடுவதோ, அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ, கறிவைத்து சாப்பிடுவதோ, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இப்போது இங்கு சிறுத்தையை வேட்டையாடி சமைத்து கறி வைத்து சாப்பிட்ட  5 பேருக்கும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கேரளாவில் முதன்முறையாக இறைச்சிக்காக சிறுத்தை கொல்லப்பட்ட வழக்கு  பதிவாகியுள்ளது.”

இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.

-மணிராஜ்,

திருநெல்வேலி.

இதையும் படிங்க

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் - கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஆட்ட நிர்ணய முயற்சி : இலங்கை வீரர் சச்சித்ரவின் முன் பிணை கோரும் மனு நிராகரிப்பு

கிளிநொச்சியில் சிறப்பாக நடந்த நடுகை வெளியீட்டு விழா!

நடுகை கவிதை இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.02.2021) மாலை  கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது. நடுகை " அம்பலம்" சஞ்சிகையை நடாத்தி வந்த  குழுமத்தினரால்.....

தொடர்புச் செய்திகள்

ரீமேக் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஐஸ்வர்யா ராஜேஷ்

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.மலையாளத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கிளிநொச்சியில் சிறப்பாக நடந்த நடுகை வெளியீட்டு விழா!

நடுகை கவிதை இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.02.2021) மாலை  கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது. நடுகை " அம்பலம்" சஞ்சிகையை நடாத்தி வந்த  குழுமத்தினரால்.....

ஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்

மேற்கு ஈராக்கில் புதன்கிழமை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் நடத்தும் ஒரு இராணுவ தளத்தை குறிவைத்து குறைந்தது 10 ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேற்கிந்தியத்தீவுகள் – இலங்கைக்கிடையேயான டி-20 கிரிக்கெட் சமர் நாளை அதிகாலை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பதிவுகள்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ரவிடம் தீவிர விசாரணை

ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல...

மேற்கிந்தியத்தீவுகள் – இலங்கைக்கிடையேயான டி-20 கிரிக்கெட் சமர் நாளை அதிகாலை

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஆரம்பமாகவுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை

முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜோன் கெடெர்ட், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான சில மணிநேரங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்துள்ளதாக அதிகாரிகள்...

புகழின் அதிரடி வளர்ச்சி | குவியும் வாழ்த்துகள்

குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான புகழின் வளர்ச்சியை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி...

சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் பொலிஸார் விசாரணை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இன்றையதினம்(02-03-2021) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரணை தீவை தெரிவு செய்து இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி | எதிர்க்கட்சி

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொறுத்தமான 6 இடங்கள் வைத்தியத்துறை நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை கவனத்தில் கொள்ளாது இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானித்துள்ளதன் மூலம் அரசாங்கம்...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு