Sunday, April 11, 2021

இதையும் படிங்க

சந்தைகளிலுள்ள தேங்காய் எண்ணெயை மக்கள் அச்சமின்றி பயன்படுத்தலாம்!

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தேங்காய் எண்ணெய் சந்தைகளில் இதுவரை கண்டறியப்படவில்லை என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை அனுமதிக்க முடியாது!

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன் கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம் இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை...

ஆயரும் அரசியல்வாதிகளும் | நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது....

தலைமன்னார் – தனுஷ்கோடி கடற்பரப்பை நீந்திக் கடந்த வீரர்

தலைமன்னார் - தனுஷ்கோடிக்கிடையிலான பாக்கு நீரிணை வெற்றிகரமாக நீந்திக் கடந்த கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர பெற்றுள்ளார்.

ஆசிரியர்

வடக்கு கிழக்கில் இருப்பது தமிழ் பெளத்தம்! சிங்கள போர்வை வேண்டாம்! ஜனாதிபதிக்கு மனோ பாடம்!!

#P2P ல் நான் ஓரிடத்தில் பேசியதை, கடமை உணர்வுடன், பதிவு செய்த பொலிஸ் தம்பிக்கு நான் சிங்களத்தில் சொன்னது.

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் வாழும், சிங்கள, தமிழ், மொழிகளை பேசும் பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் இலங்கை என்ற நாட்டை உருவாக்கவே நாம் முயல்கிறோம். அது எம் நோக்கம்.

ஆனால், தூரதிஷ்டவசமாக ஜனாதிபதியின் அரசு, இந்நாட்டில் “சிங்கள பெளத்தம் மட்டுமே” என்ற நாட்டை உருவாக்க பார்க்கிறது. அது பிழை. அது அவருக்கு புரியவில்லை.

இந்நாட்டின் வரலாற்றில் தமிழருக்கு உரிமை உண்டு. வடக்கு, கிழக்கில் பெளத்த புராதன சின்னங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம், இருக்கலாம். ஆனால், அவை தமிழ் பெளத்த புராதன சின்னங்கள். இந்நாட்டில் 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி இருந்தது. தென்னிந்தியாவிலும் அப்படிதான்.

ஆகவே பெளத்தத்துக்கு “சிங்களம்” என்ற லேபலை போட வேண்டாம். தமிழ் மக்களை அரவணைக்க பெளத்தத்தை பயன்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கூறுகிறேன்.

ஜனாதிபதிக்கு இது புரியாவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு புரியாததை, அவருடன் இருக்கும், தமிழ் அரசியலர்களான டக்லஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற எம்பீக்கள், அமைச்சர்கள் சொல்லித்தர வேண்டும்.

அமைச்சர் அலி சப்ரியும் சொல்லித்தர வேண்டும்.  தெரியாவிட்டால், சொல்லித்தர வேண்டுமல்லவா? இவற்றை ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஜனாதிபதிக்கு எங்கள் செய்தி. இதை அவருக்கு கொண்டு போய் சொல்லுங்கள். நாம் நாட்டை உருவாக விளைகிறோம். அவரது அரசு நாட்டை அழிக்க விளைகிறது.

இதையும் படிங்க

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து...

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – தீவிரவாதிகள்12 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல்...

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.

மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது!

கூச்பிகாரில் தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று நடந்த...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

‘இலங்கையை பலவீனப்படுத்தும் நோக்கம் இல்லை’ | அமெரிக்க தூதுவர் செவ்வி

நேர்காணல்:- லியோ நிரோஷதர்ஷன் கணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு பதில் அவசியம் இலங்கை, அமெரிக்க தவறான புரிதலை...

ஆயரும் அரசியல்வாதிகளும் | நிலாந்தன்

2013ஆம் ஆண்டு தமிழ் சிவில்சமூக அமையம் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளுக்கிடையே ஒரு சந்திப்பை மன்னாரில் ஒழுங்குபடுத்தியது....

மேலும் பதிவுகள்

எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை | ராதிகா சரத்குமார்

பிரபல நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது....

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை!

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா...

மீண்டும் கிரீடம் சூடிய புஷ்பிகா டி சில்வா

திருமதி இலங்கை அழகி போட்டியின்போது பறிக்கப்பட்ட கிரீடம் , மீண்டும் புஷ்பிகா டி. சில்வாவுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை...

கடலில் மிதந்து வந்த போத்தல் பானத்தை மது என நினைத்து பருகியவர் பரிதாபமாக பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏப்ரல் 11 இலங்கை அணிக்கு கொவிட் தடுப்பூசி

இலங்கை தேசிய கிரக்கெட் அணிக்கு அடுத்த வாரம் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஏப்ரல் 11...

பரதநாட்டியத்தை மையப்படுத்திய ‘குமார சம்பவம்’

அறிமுக இயக்குநர் சாய் சிறிராம் இயக்கத்தில் பரதநாட்டிய கலையை முதன்மைப்படுத்தி ‘குமார சம்பவம்’ என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகியிருக்கிறது. அறிமுக...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு