Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு- பதுளை பிரதான வீதியில் விபத்து: 12பேர் காயம்

கொழும்பு- பதுளை பிரதான வீதியில் விபத்து: 12பேர் காயம்

1 minutes read

கொழும்பு- பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை, பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, எல்ல- ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள், தெமோதரை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More