Monday, September 27, 2021

இதையும் படிங்க

இந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்!

சென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...

குலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று...

சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ்...

யாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்...

மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் வியாபாரி கைது

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் அதிகமான மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார்...

ஆசிரியர்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு!

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறையின் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காணவும் தேவையான திருத்தங்களை பரிந்துரைக்கவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் முன்மொழியப்பட்ட குறித்த தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு நேரத்தில் அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த தீர்மானம் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழு , சபாநாயகர் நியமித்த ஆறு மாதங்களுக்குள் குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு, தற்போதுள்ள தேர்தல் முறைமை மற்றும் அதன் கட்டமைப்பின் குறைபாடுகளை அடையாளம் காணவும், திருத்தங்களையும் பரிந்துரைகளையும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி!

புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...

இலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி!

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை!

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்!

சென்னை: தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்  இணைப்புகளுக்கு ஆணை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின்...

இலங்கையுடன் கைகோர்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை பலப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை, மிகவும் நேர்மறையான முறையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு வழங்குமென்று, அதன் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் (Antonio Guterres),...

உலக வில்வித்தை: இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்!

இதில் ‘காம்பவுண்ட்’ பெண்கள் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 224-229 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவிடம் தோல்வி...

அச்சமின்றி பிள்ளைகளுக்கு தடுப்பூசி பெற முன் வரவும்!

வீணான கட்டுக்கதைக்குள் சிக்காமல் எந்தவித சந்தேகமுமின்றி பிள்ளைகளுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசேட மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டனர். உலக அளவிலும் எமது...

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

பிந்திய செய்திகள்

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி!

புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை!

மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...

துயர் பகிர்வு