Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம்!

0 minutes read

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு விஜயம் செய்கின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .

மேலும் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய கலந்துகொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More