Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை A/L மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

A/L மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

1 minutes read

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும். 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2022 ஜனவரியில் நடைபெறும்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More