செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் கடும் பனி – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வவுனியாவில் கடும் பனி – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0 minutes read

கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக இன்று (திங்கட்கிழமை) அதிகாலையிலிருந்து ஏ9 வீதி உட்பட பல பகுதிகள் பனிமூட்டமாக காட்சியளித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.