May 31, 2023 4:34 pm

சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக மலரட்டும்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் மக்களுக்கு சந்தோசமும் சமாதானமும் நிறைந்த புதுவருடமாக இந்த வருடம் மலர வாழ்த்துகளை தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமான முறையில் புத்தாண்டினை கொண்டாடுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்