செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அஸ்ட்ரா ஜெனெகா இரண்டாவது டோஸ்செலுத்தி கொண்டவர்கள் குறித்த தகவல்!

அஸ்ட்ரா ஜெனெகா இரண்டாவது டோஸ்செலுத்தி கொண்டவர்கள் குறித்த தகவல்!

0 minutes read

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் இதுவரை 85 ஆயிரத்து 653 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.