Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழகத்தின் புதிய முதல்வர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

தமிழகத்தின் புதிய முதல்வர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

0 minutes read

தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை கடற்பரப்பினுள் ஊடுருவி சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற இந்தியக் கடற்றொழில் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலினின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More