யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோவின் வழிகாட்டுதலில் யாழ் பொலீஸ் நிலையபொலீசார் யாழ்ப்பாண மாநகர சபையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண நகர் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் யாழ் நகரப்பகுதியில் கொரோனா விழிப்புணர்வு.மேலதிக விபரம் காணொளியில்…
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW