Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டில் 1,734 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் 1,734 பேருக்கு கொரோனா தொற்று!

0 minutes read

இதனை அடுத்து கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 146,936 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 1,516 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆக காணப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More