Sunday, July 25, 2021

இதையும் படிங்க

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே

இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள்...

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் 33 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ராணுவம் வான்வழித் தாக்குதலை ஒருவார காலமாக நடத்துகிறது.

நான்கல்ல நாற்பது திருமணமும் செய்வேன்! – வனிதா அதிரடி

பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா,...

இரவு தூக்கமும்.. காலை நேர சோர்வும்…

கணினி போன்ற மின்னணு சாதனங்கள் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

இந்தியா, இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஷிகர் தவான் தலைமையிலான...

டோக்கியோ ஒலிம்பிக் – முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பிவி சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் இந்திய...

ஆசிரியர்

அமெரிக்காவிடம் இலங்கை அரசு முக்கிய கோரிக்கை!

இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டாமென அமெரிக்க வெளிவிவகார குழுவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவின் ஊடாக குறித்த கோரிக்கையை இலங்கை அரசு முன்வைத்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் சபையில், இலங்கை குறித்த யோசனையொன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டெபோரா கே.ரோஸ் முன்வைத்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி, மேலும் 4 உறுப்பினர்கள் ஊடாக இலக்கம் 413 என்ற குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கொண்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை கடுமையாக எதிர்க்கின்றோம். மேலும் தீர்மானத்தின் நோக்கம் கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றன.

இந்த தீர்மானம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதுடன் இலங்கை நாட்டின் தன்மையைக் கூட கேள்விக்குள்ளாக்குகிறது.

‘பாரம்பரிய தமிழ் தாயகங்கள்’ பற்றிய குறிப்புகள், நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும் இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், இலங்கையின் சிதைவை ஆதரிப்பதற்கும் பங்களிக்கிறது.

இதேவேளை காங்கிரஸிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலரின் அழுத்தம் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளை முன்நோக்கி கொண்டுச் செல்வதற்கான இந்த யோசனை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசியா தொடர்பான உப குழுவின் பிரதிநிதிகள்,கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மற்றும் காங்கிரஸ் சபை ஆகியவற்றில் குறித்த யோசனையை முன்வைக்க வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

மேலும் அந்த யோசனையில் உண்மைக்கு புறம்பான உறுதிப்படுத்தப்படாத விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா காங்கிரஸ் சபைக்கு இலங்கை அறிவித்துள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் கொரோனா தொற்றால் காலமானார்

'த கபிட்டல் மகாராஜா' குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...

சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது

பாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழையால் 112 பேர் உயிரிழப்பு

இந்தியா, மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்குண்டு சனிக்கிழமை இரவு வரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தேசிய அரசியலில் களம் இறங்கிய மம்தா!

கொல்கத்தா: தேசிய தலைமையின் முடிவால் மேற்குவங்கத்தில் இனிமேல் காங்கிரஸ் - திரிணாமுல் கட்சிகளுக்கு இடையே மோதல் இருக்காது என்றும், நட்புடன் செயல்பட உள்ளதாக அக்கட்சியின் துணை தலைவர் தெரிவித்தார்.

இலங்கையில் மேலும் 1,737 பேருக்கு கொரோனா!

இதில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 30 பேரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,707பேரும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ்...

4 அல்ல… 40 திருமணம் கூட செய்து கொள்வேன்!

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை...

மேலும் பதிவுகள்

அமெரிக்காவில் 33.9 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

வாஷிங்டன்,உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது.

விசாரணையை துரிதப்படுத்தி நீதியை நிலைநாட்ட வலியுறுத்து!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகள் விரைந்து நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு...

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 48 உயிரிழப்புகள் பதிவு!

ஆண்கள் 28 பேரும் பெண்கள் 20 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ளது.

அகிலம் காக்க ஆடியில் தவமியற்றிய அன்னை!

ஸ்ரீ கோமதி அம்மன் உடனுறை ஸ்ரீ சங்கர நாராயணர் கோயிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்தாலே போதும். உக்கிர பாண்டிய மன்னர் 943 வருடங்களுக்கு முன் இக்கோயிலை நிர்மாணித்ததாகத் தலவரலாறு கூறுகின்றது....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.07.2021

மேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு....

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி!

வாஷிங்டன்:அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. நேற்று போர்ட்லாண்ட் நகரில் மர்ம நபர் சுட்டதில் 2 பேர் பலியானார்கள். மற்றொரு துப்பாக்கி...

பிந்திய செய்திகள்

ஆக்ஸிமீட்டர் அவசியத்தை அறிந்து கொள்ளுங்கள்…!

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான பொதுவான அறிகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டறியும் ‘பிங்கர் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்’ எனும் கையடக்க...

செட்டி நாட்டு அவியல்!

தேவையானவை:கத்தரிக்காய் - 100 கிராம்,உருளைக்கிழங்கு - 2,வெங்காயம்,தக்காளி - தலா 1,பட்டை - சிறிய துண்டு,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவைக்கு. அரைக்க:தேங்காய்த்துருவல் -...

கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்

ஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும்...

ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் கொரோனா தொற்றால் காலமானார்

'த கபிட்டல் மகாராஜா' குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...

துயர் பகிர்வு