Monday, September 27, 2021

இதையும் படிங்க

குலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று...

சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ்...

யாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்...

மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் வியாபாரி கைது

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் அதிகமான மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார்...

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா!

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை வைரஸ் தொற்றினால்...

‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்கச்செய்ய வேண்டும்!

வாஷிங்டன்,இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு அந்த நாடு ‘எச்-1பி’ விசா வழங்குகிறது. இந்த விசாக்களை நம்பித்தான் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

ஆசிரியர்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

இந்த எச்சரிக்கை நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...

இலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி!

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை!

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

இந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்!

சென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்!

சென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...

குலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று...

மேலும் பதிவுகள்

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன!

ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக மக்கள் கோஷமிட காரணம் என்ன என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

ரூ.50 கோடி ஜீவனாம்சம் – கணவரை பிரிகிறாரா சமந்தா?

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள்...

வடக்கில் நிலவும் தபாலகங்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இல்லாமையினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வெகுஜன ஊடக...

விஜய்யின் ஜாலி வாக்… வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இப்படத்திற்கு...

பிந்திய செய்திகள்

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...

நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக தொற்றுநொய் போல எண்ணற்ற மக்களை பாதித்து வருகிறது. இது முக்கியமாக இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது,...

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...

மணக்க, மணக்க நாவுக்கு விருந்தளிக்கும் புதினா பட்டாணி குருமா

தோசை, இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த புதினா பட்டாணி குருமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

துயர் பகிர்வு