Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு!

தடுப்பூசிக்கு 1000 ரூபாய் அறவீடு!

0 minutes read

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் 1,000 ரூபாய் கட்டணம் அரவிடப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த தொகையினை வழங்கிய பலர் இது குறித்து தனக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தை நாசப்படுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என தெரிவித்த சரத் பொன்சேகா, இந்த நடவடிக்கை ஒரு பயனுள்ள முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More