Monday, September 27, 2021

இதையும் படிங்க

குலாப் புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

ஒடிசா மாநிலம்- கோபால்பூர் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குலாப் புயல் கரையைக் கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. நேற்று...

சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்துக்கு செல்லும் வீதியில் பொலிஸார் கடும் சோதனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி, கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது. இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ்...

யாழ். தொண்டமானாறு கடல் நீரேரியில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலைவேளையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள்...

மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபானங்களுடன் பெண் வியாபாரி கைது

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் அதிகமான மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார்...

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா!

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை வைரஸ் தொற்றினால்...

‘எச்-1பி’ விசா எளிதாக கிடைக்கச்செய்ய வேண்டும்!

வாஷிங்டன்,இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் தங்கிப் பணியாற்றுவதற்கு அந்த நாடு ‘எச்-1பி’ விசா வழங்குகிறது. இந்த விசாக்களை நம்பித்தான் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

ஆசிரியர்

கோட்டாவின் முன்மொழிவிற்கு நாடாளுமன்ற சபை அங்கீகாரம் !

உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக அர்ஜுன ஒபயசேகரவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவுக்கு நாடாளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கே.பி.பெர்னாண்டோவை நியமிக்கும் முன்மொழிவுக்கும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு உயர் நீதிமன்ற நீதியரசர் எல். டி. பி. தெஹிதெனியவை நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கவும் நாடாளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளது.

இதையும் படிங்க

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...

இலங்கையில் மேலும் 747 பேருக்கு கொரோனா உறுதி!

இதனையடுத்து, நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி...

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை!

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

இந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்!

சென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை!

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது. இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,...

இந்தியாவில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது, பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்!

சென்னை: பள்ளிகள் முழுவதுமாக திறக்காததால், விமர்சங்கள் எழுந்தாலும் பரவாயில்லை. இதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி...

திலீபனுக்குத் தடை ஆனால் பண்டாரநாயக்காவுக்கு தடையில்லை- தமிழருக்கு புறம்பான கொவிட் விதிமுறைகள் உள்ளனவா?

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என வலிகாமம் கிழக்கு...

மேலும் பதிவுகள்

மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு..!

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இத்தாலியில் நடக்கும் அமைதி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக அமைதி...

இந்தியாவில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை!

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18...

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை!

பெகாசஸ் உளவு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க உச்சநீதிமன்றம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் என தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார். இது குறித்த இன்று (வியாழக்கிழமை)...

இலங்கையில் பூஸ்டர் டோஸ்கள் குறித்து இன்னும் தீர்மானமில்லை!

இலங்கையர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை வழங்குவது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் 12...

சும்மா குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)பூண்டு - 3 பல்புளி - பெரிய நெல்லிக்காய் அளவுசாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்மஞ்சள்தூள்...

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத் திட்டம் முன்னெடுப்பு!

நுவரெலியா- ஹற்றனில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை பாதுகாப்பதற்கான...

பிந்திய செய்திகள்

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை!

மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...

நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக தொற்றுநொய் போல எண்ணற்ற மக்களை பாதித்து வருகிறது. இது முக்கியமாக இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது,...

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...

துயர் பகிர்வு