Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை!

தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை!

1 minutes read

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என கப்பலின் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

கப்பலைச் சுற்றியுள்ள பகுதியின் செயற்கைக்கோள் படத்தை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும், உள்ளூர் நேரத்தின்படி நேற்று நிலவரப்படி கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என கப்பலின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பலின் பின் பகுதி சுமார் 21 மீற்றர் ஆழத்தில் உள்ளது என்றும் நிலையானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் திறன்களை இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினர்கொண்டுள்ளனர் என்றும் கப்பலின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More