Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

0 minutes read

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள் பதிவாகியுள்ளன, மீதமுள்ள மரணங்கள் ஜூன் 01 முதல் ஜூன் 10 வரை பதிவாகியுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் எந்த இறப்பும் பதிவாகவில்லை என்றும் இவ்வாறு உயிரிழந்தவர்களில் 35 ஆண்களும் 27 பெண்களும் அடங்குவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More