செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஷானி அபேசேகர , சுகத் மெண்டிஸ் பிணையில் விடுதலை!

ஷானி அபேசேகர , சுகத் மெண்டிஸ் பிணையில் விடுதலை!

0 minutes read

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அதன்படி அவர்களை நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா மேல் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.

ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் உள்ளிட்ட மூவரும் போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில், கடந்த வருடம் ஜுலை 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.