3
இராணுவ வைத்திய குழுக்களின் நடவடிக்கையில், இராணுவ வைத்தியசாலை உட்பட மேலும் சில மையங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என இராணுவ ஊடக பணிப்பாளர், பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் காலி, மாத்தறை, பதுளை, அநுராதபுரம், பொலனறுவை, கிளிநொச்சி, முல்லைத்தீவு முதலான மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன.