Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிக இரத்து!

இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிக இரத்து!

0 minutes read

இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இரத்து செய்து விசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதன்படி இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஜுடோ சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் சம்மேளனம், இலங்கை சர்பிங் சம்மேளனம் மற்றும் இலங்கை ஜுஜிட்சு சம்மேளனம் ஆகியவற்றின் பதிவுகள் இரத்தாகியுள்ளன.

இந்த அமைப்புகளுக்கு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய, ஜூலை 1 முதல் அமுலாகும் வகையில் அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More