Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிப்பு!

இலங்கையில் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையிலாத் தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தேற்கடிப்பு!

0 minutes read

அதன்படி நம்பிக்கையிலாத் தீர்மானதிற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இரண்டு நாட்கள் விவாதம் இடம்பெற்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More