Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன!

இலங்கைக்கு 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன!

0 minutes read

கொரோனா வைரஸுக்கு எதிரான மேலும் இரண்டு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையில் இலங்கைக்கு 9.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More