Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா!

0 minutes read

இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 291,298 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 264,755 பேர் இதுவரை மீண்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 3,959 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More